Exam Oriented History Quiz Here!

QUIZ

MEDIEVAL INDIA - QUIZ

MODERN INDIA - QUIZ

ALL ANCIENT INDIA - QUIZ

1.‘ஜினர்’ என்றால்

A) வென்றவர்

B) சிறந்த வீரர்

C) அறிவு பெற்றவர்

D) மதகுரு

Show Answer

2.எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது

A) கல்ஹானர் - சியூக்கி

B) விசாகதத்தர் - இராஜதரங்கிணி

C) காளிதாசர் - மாளவிகாக்னிமித்ரம்

D) யுவான்சுவாங் - முத்ராராட்சஸம்

Show Answer

3.‘சக ஆண்டு’ ஆரம்பிக்கும் வருடம்

A) கி.பி. 27

B) கி.பி. 78

C) கி.பி. 102

D) கி.பி. 98

Show Answer

4.‘திகம்பரர்’ என்ற சமய பிரிவினர்

A) இந்துக்கள்

B) புத்த மதத்தவர்

C) சமணர்

D) சீக்கியர்

Show Answer

5.மௌரிய பேரரசை நிறுவியவர்

A) சமுத்திரகுப்தர்

B) முதலாம் சந்திரகுப்தர்

C) சந்திரகுப்த மௌரியர்

D) ஸ்கந்த குப்தா

Show Answer

6.பல்லவர்களை நினைவிற்கொள்ளக் காரணம் அவர்களின்

A) கலை,கட்டிடக்கலை படைப்புகள்

B) நிர்வாகம்

C) சமயப்பணி

D) சாளுக்கியர்களோடு மேற்கொண்ட போர்

Show Answer

7.சாதவாகனர்களின் தலைநகரம்

A) வாதாபி

B) காஞ்சி

C) ஸ்ரீகாகுளம்

D) கனோஜ்

Show Answer

8.சிந்து சமவெளி நாகரிகம் ஓர்

A) ஆரியர் அல்லாத நாகரிகம்

B) ஆரிய நாகரிகத்திற்கு முந்தியது

C) ஒரு திராவிட நாகரிகம்

D) எல்லாமே பொருந்தும்

Show Answer

9.உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள்

A) பல்லவர்

B) பிற்கால சோழர்

C) பிற்கால பாண்டியர்

D) விஜயநகர அரசர்கள்

Show Answer

10.கீழே உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

A) பாபர் - இரண்டாம் பானிபட் யுத்தம்

B) ஹெமு - சாந்தேரிப் போர்

C) சுல்தான் மஹ்முது - தலைக்கோட்டைப் போர்

D) கனிஷ்கர் - அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்

Show Answer

QUIZ

MEDIEVAL INDIA - QUIZ

MODERN INDIA - QUIZ