Exam Oriented History Quiz Here!

QUIZ

MEDIEVAL INDIA - QUIZ

MODERN INDIA - QUIZ

ALL MEDIEVAL INDIA - QUIZ

1.‘விஜய நகர’ நாணயங்களை அலங்கரித்த அழகான பறவை

A) கண்டபேருண்டா

B) மயில்

C) கழுகு

D) புறா

Show Answer

2.இந்தியாவில் ‘சிஸ்டி’ அமைப்பை ஏற்படுத்தியவர்

A) கமித் உத்தின்

B) முய்னுத்தீன்சிஸ்டி

C) குத்புதீன் பக்தியார் காஜ்ஜி

D) பாபா பரித்உத்தீன் கான்ஜி-இ-சாஜர்

Show Answer

3.ஓர் அடிமையாக,தண்ணீர் சுமக்கும் தொழிலாளியாக, தளபதியாக, ராஜதந்திரியாக, சுல்தானாக என்று பால்பனைப் பற்றி கூறியவர் யார்?

A) சர் ஹென்றி எலியட்

B) லேன்பூல்

C) அமீர் குஸ்ரூ

D) அமீர் ஹாசன்

Show Answer

4.துருக்கியர் மற்றும் ஆப்கானியர் ஆட்சி யாருடன் முடிவுற்றது.

A) ஷெர்ஷா சூர்

B) இப்ராஹிம்லோடி

C) கெய்கூபாத்

D) முபாரக் ஷா

Show Answer

5.சையது மரபைத் தோற்றுவித்தவர் ?

A) முகமதுஷா

B) முபாரக் ஷா

C) கிசிர்கான்

D) அலவுதீன் ஷா

Show Answer

6.அக்பரின் வளர்ப்புத் தாயாக விளங்கியவர் ?

A) மகாம் அனகா

B) ஹமிதா பானு

C) குதலுக் நிஹார்

D) ஹஸ்ரத் பேகம்

Show Answer

7.சட்லெஜ் முதல் ஹான்சி வரை 200 கி.மீ.நீளத்திற்கு கால்வாய் அமைத்தவர் ?

A) முகமது பின் துக்ளக்

B) பிரோஸ் துக்ளக்

C) ஷெர்ஷா சூர்

D) சிக்கந்தர் லோடி

Show Answer

8.‘ஹூமாயூனின்’ நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்?

A) பைரம்கான்

B) சுலைமான்

C) ஷா ஹூசைன்

D) ஷெர்ஷா

Show Answer

9.அப்சல்கானுடைய கெட்ட மனதை சிவாஜிக்குஉணர்த்திய நபர் பெயரைக் குறிப்பிடவும்

A) ஜெய்சிங்

B) திலிர் கான்

C) கிருஷ்ணாஜி பாஸ்கர்

D) முனார் பாஜி தேஷ்பாண்டே

Show Answer

10.பாபரின் கருத்தை கவர்ந்த மனிதர்

A) அகமது மிர்ஷ்

B) சேக் மிர்ஜா

C) முகமது கான்

D) தைமூர்

Show Answer

QUIZ

MEDIEVAL INDIA - QUIZ

MODERN INDIA - QUIZ