Exam Oriented History Quiz Here!

QUIZ

ANCIENT INDIA - QUIZ

ALL MODERN INDIA - QUIZ

1.“சீரங்கப் பட்டின அமைதி ஒப்பந்தம்” ஏற்பட்ட ஆண்டு

A) கி.பி. 1792

B) கி.பி. 1793

C) கி.பி. 1794

D) கி.பி. 1795

Show Answer

2.‘டேனியர்கள்’ இந்தியாவில் முதலில் வியாபாரத்தலம் அமைத்த இடம்

A) சிராம்பூர்

B) நாகப்பட்டினம்

C) தரங்கம்பாடி

D) பாண்டிச்சேரி

Show Answer

3. ‘டச்சுக்காரர்கள்’ எந்த நாட்டை சார்ந்தவர்கள்?

A) டென்மார்க்

B) போர்ச்சுகல்

C) ஜஸ்லாந்து

D) ஹாலந்து

Show Answer

4.இசைஞானி தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்

A) பாபர்

B) அக்பர்

C) ஹுமாயூன்

D) ஷெர்ஷா

Show Answer

5.“அக்பர் நாமா” நூலை எழுதியவர்

A) அபுபாசல்

B) அக்பர்

C) அபுல் பைசி

D) இராஜதோடர்மால்

Show Answer

6.அக்பரின் முன்னோடி யார்?

A) பாபர்

B) செங்கிஸ்கான்

C) ஷெர்ஷா

D) உமாயூன்

Show Answer

7.ஷெர்ஷாவினால் நிறுவப்பட்ட பேரரசு எவ்வாறு அழைக்கப்படுகிறது

A) லோடி வம்சம்

B) கில்ஜி வம்சம்

C) சூர் வம்சம்

D) கான் வம்சம

Show Answer

8.பாபர் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதை நூல்

A) பாபரின் போர்க்களம்

B) பாபரின் சரித்திரம்

C) பாபரின் பேரரசு

D) பாபரின் நினைவுகள்

Show Answer

9.முதலாம் பானிப்பட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர்

A) இப்ராஹிம் லோடி

B) தௌலத்கான் லோடி

C) ஆலம்கான் லோடி

D) ரானாசங்கா

Show Answer

10.முதல் பானிப்பட் போர் நடந்த ஆண்டு

A) கி.பி.1525

B) கி.பி.1526

C) கி.பி.1527

D) கி.பி.1524

Show Answer

QUIZ

ANCIENT INDIA - QUIZ